இத்திருக்கோயிலில் சிறப்பு கொடுக்கும் பிராத்தனை பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் நம்பிக்கையான முறையில் வழிபட்டு வருகின்றனர், சிறப்பு கொடுப்பது என்பது தேங்காய் பழம் வைத்தும், பொங்கல் வைத்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் வழிபட்டு வருகின்றனர், காண்க