சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கானாடுகாத்தான் கிராமத்தில் அருள்மிகு ஏனாதி பிள்ளையார் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் வெட்ட வெளியில் வயல்களுக்கு நடுவே அமைந்துள்ளது. காண்க