சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் கானாடுகாத்தான் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு அழகியநாச்சியம்மனை வழிபட்டால் திருமணதடை நீங்கும் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் காண்க