இத்திருக்கோயில் காரைக்குடி பகுதியில் என்.ஜி.ஜி.ஓ காலணி பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வரசித்தி விநாயகர், சிவன், பார்வதி, ஆஞ்சநேயர், தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை ஆகிய சன்னதிகள் உள்ளன. காண்க