இத்திருக்கோயில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள செஞ்சை பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சிவன் சுந்தரேஸ்வரர் என்ற ஈஸ்வரர் என்ற திருநாமத்தில் உள்ளார். இத்திருக்கோயில் மிக பழமையான திருக்கோயிலாகும். காண்க