இத்திருக்கோயில் காரைக்குடி நகரில் இடையர் தெரு பகுதியில் அமைந்துள்ளது. திருக்கோயிலில் அருள்பாலிக்கும் அம்பாள்ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள். காண்க