தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. மேக்கரை மற்றும் அருகிலுள்ள கிராம மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. காண்க