திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் வடக்கு பகுதியில் அருள்மிகு வடக்குவாச்செல்வியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. வடக்குவாச்செல்வியம்மன் ஒரு நாட்டுபுற காவல் தெய்வம் ஆகும். இத்தெய்வம் திருநெ்லவேலி மாவட்டத்தில் பலர் வழிபடுகின்றனர். இந்த அம்மன் சில குறிப்பிட்ட சமூகங்களில் குலதெய்வமாக அருள்பாலிக்கின்றார்.