மூலவா் - அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணசுவாமி அம்பாள் - அருள்மிகு ருக்மணி, அருள்மிகு சத்தியபாமா இருப்பிடம் - அம்பாசமுத்திரம் முதல் பாபநாசம் செல்லும் வழியில் சந்தனமாாியம்மன் பேரூந்து நிறுத்ததிலிருந்து மேற்கு நோக்கி 50மீ தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மூன்று நிலை இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது இத்திருக்கோயிலில் வேணுகோபால கிருஷ்ணசுவாமி ருக்மணி தேவி மற்றும் சத்தியபாமா தேவியுடன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.