Screen Reader Access     A-AA+
அருள்மிகு காய்சினிவேந்த பெருமாள் திருக்கோயில், திருப்புளியங்குடி, திருப்புளியங்குடி - 628620, தூத்துக்குடி .
Arulmigu Kaaisina Vendhar Thirukkoil, Thiruppuliyangudi - 628620, Thoothukudi District [TM038197]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 24-கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருவைகுண்டம், இந்த திருவைகுண்டம் நகரில் இருந்து கிழக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருப்புளிங்குடி. திருநெல்வேலி புதியபேருந்துநிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் திருவைகுண்டம் வழியாக செல்லும். திருவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழிப்பாதை நகரப்பேருந்துகளில் சென்றால் திருப்புளிங்குடியை அடையலாம்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
09:00 AM IST - 12:00 PM IST
01:00 AM IST - 05:30 AM IST
12:00 PM IST - 12:55 PM IST
பக்தர்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் குறிப்பிடப்பட்ட நேரத்திரல் தரிசனம் செய்துகொள்ளலாம்