சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தில் சானாதிபதி பிள்ளை என்ற ஒரு சமுகத்தினர் பாஞ்சாலங்குறிச்சியில் உலகமுத்தாரம்மன் திருக்கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர். அப்போது ஆங்கிலேயரின் கொடுமையாள் அந்த சமுகத்தினர் இரண்டாக பிரிந்து ஒரு பிரிவினர் ஏழாயிரம் பண்ணை நோக்கியும் ஒரு பிரிவினர் உடன்குடி நோக்கி இடம் பேயர்ந்து வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இங்கும் உலகமுத்தாரம்மன் அமைத்து வழிப்பட்டனர்.