ஆங்கிலேயர் காலத்தில் இத்திருக்கோயில் இடையூராகவுள்ளது என கூறி ஆங்கிலேய அதிகாரி கோயிலை இடிக்க முயன்றபோது அந்த அதிகாரி மீது அம்மன் முத்து பொழிந்துள்ளாள் இதனால் அந்த அதிகாரி கோயிலை இடிக்கமால் சென்று விட்டு பின்னர் வந்த அம்மன் முத்துகளை நீக்க வேண்டி வழிப்பட்டு சென்றார். எனவே முத்தாரம்மன் என பெயர்பெற்றுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து மேற்கே 28 கி.மீ. தூரத்திலும் குலசேகரன்பட்டினத்திலிருந்து மேற்கே 25 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.