அருள்மிகு திருநாகேஸ்வரமுடையார் திருக்கோயிலானது மிகவும் சிறப்பு வாய்ந்த திருக்கோயிலாகும். சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருகை புரிவது உண்டு. காண்க