இத்திருக்கோயிலின் பெயர் அருள்மிகு பரகேஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயில் அகரம்சேரி என்னும் கிராமத்தில் மாதனூரில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் வண்ணமிகு ராஜகோபுரத்தில் 3 நிலைகளையும் 5 கசலங்களையும் கொண்டு அமைந்துள்ளது . இத்திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு சிவன் பார்கேஸ்வரர் என்னும் பெயரோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார் . இத்திருக்கோயிலில் விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை லிங்கோத்பவர் பிரம்மா விஷ்ணு துர்கை கால பைரவர் தக்ஷிணாமூர்த்தி திருப்பூர சுந்தரி தனி அம்மன் மற்றும் நவகிரஹ சன்னதிகளும் உண்டு பக்தர்கள் பிரதோஷம் கிருத்திகை மற்றும் விஷேஷ நாட்களில் திருக்கோயிலுக்கு வருவார்