இத்திருக்கோயிலானது பாளையங்கோட்டை நகர் மற்றும் வட்டம், பரஞ்சுடர் தெருவில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் மூலவர் அருள்தரும் மாரியம்மன் ஆகும். இத்திருக்கோயிலின் வெளிப்புறத்தில் விநாயகர் சன்னதியும், சுடலை சன்னதியும் அமைந்துள்ளது. தசரா திருவிழாவனது இத்திருக்கோயிலில் சிறப்பாக நடைபெறும்.