Screen Reader Access     A-AA+
அருள்மிகு கணேசபெருமாள் திருக்கோயில், கீழமுருங்கை - 635802, திருப்பத்தூர் .
Arulmigu Ganesaperumal Temple, Kilmurungai - 635802, Thirupathur District [TM003933]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

பிள்ளையார் அல்லது விநாயகர் சமசுகிருதம் சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி கணேஷா கேட்க உதவிதகவல், இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள்.2 விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார். விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் சமசுகிருதம் எனப்படுகிறது. இந்த காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது.ஸ்ரீவைணவர்கள்,விநாயகரை தும்பிக்கை ஆழ்வார் என்று அழைப்பார்கள்34

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 07:30 AM IST
06:00 PM IST - 07:30 PM IST
08:00 AM IST - 05:30 PM IST
சிறப்பு