இத்திருக்கோயில் கல்லிடைக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு சுமார் 1 கிலோமீட்டர் துரத்தில் கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் விநாயகர் மற்றும் முஞ்சிறை வாகனம் கற்சிலைகளால் ஆன மிகச்சிறிய திருக்கோயிலாகும். காண்க