வாகைக்குளத்தில், அருள்மிகு பேச்சியம்மன் கிராம தேவதையாக அருள்பாவிக்கிறார். இங்குள்ள அம்மன் சிலை மண் சுதையால் ஆனது. இரண்டாண்டுக்கு ஒருமுறை கொடை திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. காண்க