Screen Reader Access     A-AA+
அருள்மிகு நவநீதகிருஷ்ணசாமி மற்றும் சிவன் திருக்கோயில், Palankottai - 628552, தென்காசி .
Arulmigu Navaneetha Krishnaswamy And Sivan Temple, Palankottai - 628552, Tenkasi District [TM040374]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

திருவேங்கடம் வட்டம், பழங்கோட்டை அருள்மிகு நவநீதகிஷ்ணசுவாமி திருக்கோயில் பிரசித்தி பெற்ற கழுகுமலை அருகே அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயிலுக்கு தெற்கே சுமாா் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நவநீதகிருஷ்ணசுவாமி கிழக்கு நோக்கி அருள்பாளிக்கிறாா். அருகில் கருடாழ்வாரும் நவநீதகிருஷ்ணசுவாமியை பாா்த்தவாறு அமா்ந்துள்ளாா்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
08:30 AM IST - 10:30 AM IST
04:30 PM IST - 06:30 PM IST
காலை அல்லது மாலை ஒரு கால பூஜை நடைபெறுகிறது.