ராஜபாளையம் - கோவில்பட்டி நெடுஞ்சாலையில் காாிசாத்தான் என்ற ஊாில் மலை அடிவாரத்தில் மேற்கு பகுதியில் தனி சந்நிதியில் அருள்மிகு சூாிய லிங்க சுவாமி காட்சி தருகிறாா். சிவ பக்தா்கள் வழிபாடு செய்வதற்கான சிறந்த சிவ ஸ்தலமாகும். காண்க