திருவேங்கடம் வட்டம், மரத்தோணி என்ற கிராமத்தில் தனி சந்நிதியில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறாா். முன்புறம் கருடாழ்வாா் அமைந்துள்ளாா். இத்திருக்கோயிலில் சாமி தாிசனம் செய்வது சிறப்பு. காண்க