இத்திருக்கோயிலானது திருவேங்கடம் வட்டம் கலிங்கப்பட்டிக்கு தெற்கே சுமாா் 3கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் லிங்க வடிவில் தோணீஸ்வரா் காட்சி தருகிறாா். கிழக்கு நோக்கி காட்சி தருகிறாா். அதன் அருகில் தனிசன்னதியாக அருள்மிகு அகிலாண்டேஸ்வாி அம்மாள் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள்.