Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிவபாக்கிய சித்தி விநாயகர் திருக்கோயில், Ramanathapuram - 627760, தென்காசி .
Arulmigu Siva Pakiya Siththi Vinayagar Temple, Ramanathapuram - 627760, Tenkasi District [TM040448]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், டி.இராமநாதபுரம் அருள்மிகு சிவபாக்கிய சித்தி விநாயகர் திருக்கோயில் ஊருக்கு நடுவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சமுதாயக் கோவில் ஆகும். இத்திருக்கோயிலுக்கு நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகம் செய்து வருகிறார் இத்திருக்கோயிலுக்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் கூடலூர் அருகில் உள்ள இரயில் நிலையம் இராஜபாளையம்

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
05:00 PM IST - IST
05:00 PM IST - 06:32 PM IST