தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், புளியங்குடி, டி.என்.புதுக்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் புளியங்குடி பேருந்து நிலையம் ஆகும். பாம்புக்கோவில் சந்தை புகைவண்டி நிலையம் 4 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. காண்க