ராஜபாளையம் - தென்காசி நெடுஞ்சாலையில் சுப்பிரமணியபுரம் கிராமம் பிரதான சாலைக்கு மேல் புறத்தில் அருள்மிகு சுந்தர விநாயகா் மூலஸ்தானத்தில் சுந்தர வடிவுடன் காட்சி தருகிறாா். இத்திருக்கோயிலை வழிபட்டு பல பக்தா்கள் வாழ்வில் நலமும் வளமும் பெற்று சிறப்படைகின்றனா்.