தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் குளத்தூர் கிராமத்தில் அருள்மிகு வடக்குவாச்செல்வி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி மாலை ஆறு மணி முதல் ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். ஆடி கடைசி செவ்வாய் கொடை விழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் குளத்தூர் அமைந்துள்ளது