தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், குமாரச்சக்கனாபுரம் கிராமத்தில் அருள்மிகு துர்க்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி மாலை ஆறு மணிக்கு பூஜை நடைபெறும். ஆடி கடைசி செவ்வாய் கொடை விழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் குமாரச்சக்கனாபுரம் அமைந்துள்ளது