தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் பூசனூர் கிராமத்தில் அருள்மிகு அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் பூசனூர் அமைந்துள்ளதுனர்