தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், மேல்மாந்தை கிராமத்தில் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி மாலை ஆறு மணிக்கு பூஜை நடைபெறும். ஆடி கடைசி செவ்வாய் கொடை விழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் மேல்மாந்தை அமைந்துள்ளது