தூத்துக்குடி மாவட்டம் , ஓட்டப்பிடாரம் வட்டம், ஆரைக்குளம் கிராமத்தில் அருள்மிகு மலையாண்டி அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். சித்திரை வருடப்பிறப்பு , சிவன்ராத்திரி அன்று சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெறும். திருக்கோவில் மலையின் மேல்புறத்தில் இயற்கை எழில் பொலிவுடன் மிகவும் அழகாக அமைந்துள்ளது. ஒட்டப்பிடாரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.