தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம் , தருவகுளம் கிராமத்தில் அருள்மிகு முத்துசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி ஒரு காலபூஜை நடைபெறும். பங்குனி உத்திர திருவிழ சிற்ப்பாக் நடைபெறும். ஒதூத்துக்குடியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.