தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், மேலமுடிமன் கிராமத்தில் அருள்மிகு வடக்குவாச்செல்வி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி மாலை ஆறு மணி மணிக்கு பூஜை நடைபெறும். ஆடி கடைசி செவ்வாய் கொடை விழா சிறப்பாக நடைபெறும். ஒட்டப்பிடாரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.