அய்யனார் திருக்கோயில், இங்கு அய்யனார், பூர்ண, புஷ்பகலா மற்றும் காளை வாகனம், யானை வாகனம் உள்ளது, மேலும் பேச்சியம்மன், கருப்பசாமி, இருளப்பசாமி, மலையான கருப்பசாமி, வீரபத்திரர், நீராவி கருப்பசாமி, சனி பகவான், விநாயகர், நாகர், மூஞ்சீறு, யாட சன்னாசி, விநாயகர் மற்றும் முருகன் கற்சிலைகள் உள்ளது,