பேச்சியம்மன் திருக்கோயிலில் பேச்சியம்மன், வன பேச்சியம்மன், ஆதி பேச்சியம்மன், நாகர், நந்தி, வாயு காப்பான், சன்னாசி, பைரவர், ராக்காச்சியம்மன், இருளாயி அம்மன், கன்னிமார்கள், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, கருப்பசாமி, மொட்டைசாமி, அய்யனார், பூர்ணபுஷ்பகலா ஆகிய கற்சிலைகள் உள்ளன,