முடிபொருத்த அய்யனார் திருக்கோயிலில் முடிபெருத்த அய்யனார், பூர்ணா, புஷபகலா, நாகர் பெரியது, நாகர் மீடியம், நாகர் சிறியது, நந்தி, கருப்பசாமி ஆகிய கற்சிலைகள் உள்ளன, காண்க