வரதராஜப்பெருமாள் திருக்கோயில், இதன் மூலவர் வரதராஜப்பெருமாள், பாமா, ருக்மணி உள்ளனர், மேலும் இங்கு சுற்றுபிரகாரம் விநாயகர் நாகர் சிலைகள் உள்ளன, .இத்திருக்கோயில் 100ஆண்டுகளுக்கு மேல் உள்ள திருக்கோயில் ஆகும், காண்க