தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வட்டம் வேலிடுபட்டி கிராமத்தில் அருள்மிகு பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஆறு மணிக்கு பூஜை நடைபெறும். புதன் மற்றும் சனி கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். வைகுண்ட ஏகதேசி விழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் கோட்டநத்தம் அமைந்துள்ளது. பெருமாள் திருக்கோயிலில் பெருமாள்,ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீவிஉனுதுர்க்கை ஆகிய சுவாமிகள் உள்ளன,