இராஜகோபாலசுவாமி திருக்கோயில், இங்கு மூலவர் இராஜகோபாலசாமி, ருக்குமணி, சத்யபாமா, இத்திருக்கோயிலின் பிரகாரம் ஸ்ரீசுப்பிரபாதம், ஸ்ரீவிப்பிரபாதம், கருடாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞசநேயர், ஆழ்வார்கள் சிலைகள் உள்ளன, உற்சவர் பெருமாள், பாமா, ருக்மணி, சக்கரத்தாழ்வார்,