அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், இத்திருக்கோயிலின் உற்சவர் சக்கரத்தாழ்வார், சீனிவாசப்பெருமாள் கற்சிலை உள்ளது, இத்திருக்கோயிலில் ஸ்ரீனிவாசபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆழ்வார், ராமானுஜர், ஜெயன் மற்றும் கருடாழ்வார் சிலைகள் உள்ளது, 496/6 புன்செய் 0.48.00, 528/5 புன்செய் 0.23.50, 614 நன்செய் 4.34.00, 617 நன்செய் 0.20.50, 618/1 நன்செய் 5.4.00. 618/3 நன்செய் 0.48.50 மற்றும் 619 நன்செய் 0.52.50 நிலங்கள் உள்ளது,