ஹரிஹரபுத்திர அய்யனார் திருக்கோயில், இத்திருக்கோயிலில் அய்யனார், பூர்னம், புஉகலா,யானை, நந்நி, சப்தகன்னிகள், நல்ல மாடசாமி, நல்ல மாடத்தி, தளவாய் மாடசாமி, தளவாய் மாடத்தி, பேச்சியம்மாள், பிரம்ம சக்தி,சுடலைமாடசாமி, கருப்பசாமி, நாய் வாகனம், சங்கிலி பூதத்தார், புதிய சிவனைந்த பெருமாள், கன்னிமூல விநாயகர், நாகர்,மூஞசிறு மற்றும் மாரியம்மன் கற்சிலைகள் உள்ளன,