அருள்மிகு மாதா அங்கம்மன் திருக்கோயில், கொப்பம்பட்டி 628952 ,தூத்துக்குடி மாவட்டம் இத்திருக்கோயிலில் அங்காளஈஸ்வரி, நந்தி, விநாயகர் , மூஞ்சீறு, வல்லநாட்டு கருப்பசாமி, பேச்சியம்மன் பீடம், சப்பானிமாடசாமி பீடம் உள்ளது, இத்திருக்கோயிலுக்கு 216/1 புன்செய் 0.8.00 மற்றும் 216/2 புன்செய் 0,80,00 நிலம் உள்ளது,