அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், கோவில்பட்டி - 628502, தூத்துக்குடி மாவட்டம் இத்திருக்கோயிலில் ராஜகோபால்சாமி, சத்தியபாமா, ருக்குமனி, ஜெயன்,விஜயன், கருடாழ்வார், ஸ்ரீதேவி, பூமாதேவி, விஸ்வக்கோனார், நம்மாழ்வார், ராமானுஜர், உற்சவர் ராஜகோபால்சாமி, சத்தியபாமா, ருக்குமனி மற்றும் நித்திய உற்சவர் சக்கரத்தாழ்வார் சிலைகள் உள்ளன,