தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் , புதூர் அருள்மிகு சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி இரண்டு காலபூஜை நடைபெறும். ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய் நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும் . விளாத்திகுளத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் புதூர் அமைந்துள்ளது சௌந்தரீஸ்வரியம்மன் திருக்கோயில் உற்சவர் சௌடாம்பிகை அம்மன் , துவார சித்தி முருகன் நந்தி நவக்கிரக்ம் திருக்கோவிலில் உள்ளது