தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், ஆத்தங்கரை கிராமத்தில் அருள்மிகு விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 11 கிலோ மீட்டர் ஆற்றங்கரை அமைந்துள்ளது.