தூத்துக்குடி மாவட்டம் , விளாத்திகுளம் வட்டம் , ஆத்தங்கரை கிராமத்தில் அருள்மிகு ஐயன் திருக்கோவில் அமைந்துள்ளது. தினமும் ஒரு கால பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது. சிவன் ராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 11 கிலோ மீட்டர் ஆற்றங்கரை அமைந்துள்ளது.