தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், ஆத்தங்கரை கிராமத்தில் அருள்மிகு ஆதிசிவன் பத்திரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி மாலை ஆறு மணிக்கு பூஜை நடைபெறும். ஆடி கடைசி செவ்வாய் கொடை விழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் ஆத்தங்கரை அமைந்துள்ளது