தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், இராமச்சந்திராபுரம் கிராமத்தில் அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி மாலை ஆறு மணிக்கு பூஜை நடைபெறும். ஆடி கடைசி செவ்வாய் கொடை விழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இராமச்சந்திராபுரம் அமைந்துள்ளது.