தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், இராமச்சந்திராபுரம் கிராமத்தில் அருள்மிகு கன்னிவிநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இராமச்சந்திராபுரம் அமைந்துள்ளது.