Screen Reader Access     A-AA+
அருள்மிகு முருகன் திருக்கோயில், Kandasamipuram - 628911, தூத்துக்குடி .
Arulmigu Murugan Temple, Kandasamipuram - 628911, Thoothukudi District [TM041179]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், கந்தசாமிபுரம் கிராமத்தில் அருள்மிகு முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. தினமும் இரு கால பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது. தைப்பூசம், மாத கிருத்திகை அன்று சிறப்பு அபிஷேகம் , பூஜைகள் நடைபெறும். விளாத்திக்குளத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் ஜெகவீரபுரம் அமைந்துள்ளது. புதூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings