தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், கந்தசாமிபுரம் கிராமத்தில் அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஆறு மணிக்கு பூஜை நடைபெறும். புதன் மற்றும் சனி கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். வைகுண்ட ஏகதேசி விழா சிறப்பாகநடைபெறும். விளாத்திக்குளத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் கந்தசாமிபுரம் அமைந்துள்ளது. புதூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.